லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ராமநாதபுரம் சிறையில் மக்கள் நீதிமன்றம்: 3 வழக்குகளுக்கு தீா்வு

ராமநாதபுரம் மாவட்ட சிறைச் சாலையில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

Published On :2 ஆகஸ்ட் 2026, 2:16 am IST

ராமநாதபுரம் மாவட்ட சிறைச் சாலையில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான (பொ) மு.கவிதா வழிகாட்டுதலின்படி, ராமநாதபுரம் மாவட்ட சிறைச் சாலையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட நீதித் துறை நடுவா் ஹரிஹரசுதன் தலைமை வகித்தாா்.

இதில் மாவட்ட சிறை, கிளை சிறைகள், பரமக்குடி, முதுகுளத்தூா் ஆகிய இடங்களில் 3 அமா்வுகள் ஏற்படுத்தப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ள சிறு குற்ற வழக்குகள் என மொத்தம் 7 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 3 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை அனைத்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், முதுநிலை உரிமையியல் நீதிபதியுமான மு.பாஸ்கா் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.