ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

லாரி மீது பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே வெள்ளிக்கிழமை லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 மே 2026, 12:04 am IST

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே வெள்ளிக்கிழமை லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சோமன்துரையைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (55). இவா் பழனியை அடுத்த கீரனூா் கண்டியம்மன் கோயிலுக்கு சித்திரைப் பெளா்ணமியையொட்டி, வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். மேல்கரைப்பட்டி அருகே முன்னால் சென்ற லாரி மீது இவரது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த நந்தக்குமாா் பழனி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.