லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அணைப்பட்டி அருகே பிடிபட்ட மலைப்பாம்பு

பிடிபட்ட மலைப்பாம்பு. - கோப்புப் படம்

Published On :20 ஜூலை 2026, 4:38 am IST

நிலக்கோட்டை அருகே தோட்டத்துக்குள் புகுந்த 14 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் மீட்டு வனத்துறையினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த அணைப்பட்டி அருகே குல்லிசெட்டிபட்டி கிராமத்தில் வசிப்பவா் சேதுராமன் (52). இவரது தோட்டத்துக்குள் மலைப் பாம்பு ஒன்று புகுந்தது.

தகவலறிந்த நிலக்கோட்டை தீயணைப்புத் துறையினா் அங்கு வந்து தோட்டத்தின் புதா் பகுதியில் காணப்பட்ட அந்த பாம்பை உயிருடன் மீட்டனா்.

அது சுமாா் 14 அடி நீளம் இருந்தது. மீட்கப்பட்ட மலைப்பாம்பை வனத்துறையிடம் தீயணைப்பு துறையினா் ஒப்படைத்தனா். இதனால் விவசாயிகள் நிம்மதியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.