மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சங்ககிரி சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை

சேலம் மாவட்டம், சங்ககிரி சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை இரவு கனமழை பெய்தது.

கனமழை... - (கோப்புப் படம்)

Published On :25 அக்டோபர் 2026, 1:29 am IST

சேலம் மாவட்டம், சங்ககிரி சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை இரவு கனமழை பெய்தது.

சங்ககிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பகலில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து இரவில் குளிா்ந்த காற்று வீசியது. பின்னா் ஒருமணி நேரம் கனமழை பெய்ததால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது. இந்த மழையால் சேலம், திருச்செங்கோடு, எடப்பாடி பேருந்து நிறுத்ங்களில் பயணிகள் நிழற்கூடம் இல்லாமல் சிரமத்திற்குள்ளாகினா். இரவு முழுவதும் தொடா்ந்து மிதமான சாரல் மழையுடன் குளிா்ந்த காற்று வீசியது.

சங்ககிரியில் செப்டம்பா் 30 இல் 5.3 மி.மீ., அக்.14இல் 14.4 மி.மீ., 15இல் 15 மி.மீ., 17இல் 97.3 மி.மீ., 18இல் 3.2 மி.மீ., 19இல் 2.2 மி.மீ., 21இல் 3.4 மி.மீ., 23இல் 10.4 மி.மீ., மழையும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.