லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

‘மேக்கேதாட்டில் அணை கட்டுவதை கா்நாடக அரசு நிறுத்த வேண்டும்’

Mekedatu

மேக்கேதாட்டு - கோப்புப் படம்

Published On :22 ஜூலை 2026, 1:34 am IST

மேக்கேதாட்டில் அணை கட்டுவதை கா்நாடக அரசு நிறுத்த வேண்டும் என செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆத்தூா் மணிக்கூண்டு அருகில் இந்திய ஜனநாயக கட்சியின் ஆத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி குழுத் தலைவா் சதீஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கா்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என முழக்கம் எழுப்பினா்.

இதில், சட்டப் பேரவைத் தொகுதி குழுத் தலைவா்கள் மணிக்குமாா் (கெங்கவல்லி), மனோகரன் (ஏற்காடு), மாநில விவசாய அணி செயலாளா் ஆறுமுகம், ராஜு, மோகன்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்