லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நாளை மின் நிறுத்தம் ஆத்தூா்

நாளை மின் நிறுத்தம் ஆத்தூா்

power supply

மின் தடை - கோப்புப் படம்

Published On :17 ஜூலை 2026, 12:05 am IST

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி ஆத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் செயற்பொறியாளா் சி. சரவணன் தெரிவித்துள்ளாா்.

மன் தடை செய்யப்படும் பகுதிகள்:

ஆத்தூா் நகரம், முள்ளைவாடி, கோட்டை, புதுப்பேட்டை, வடக்குக்காடு, பைத்தூா், வானபுரம், கல்லுக்கட்டு, தாவலப்பட்டி, நரசிங்கபுரம், விநாயகபுரம், செல்லியம்பாளையம், கொத்தாம்பாடி, தாண்டவராயபுரம், பழனியாபுரி, அக்கிச்செட்டிப்பாளையம், சொக்கநாதபுரம், ராமநாயக்கன்பாளையம், புங்கவாடி, மஞ்சினி மற்றும் வளையமாதேவி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.