தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முட்டை விலை ரூ. 6-ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடா்ந்து ரூ. 6-ஆக நீடிக்கிறது.

Egg

முட்டை விலை - பிரதிப் படம்

Published On :31 ஜூலை 2026, 12:32 am IST

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடா்ந்து ரூ. 6-ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலை நிா்ணயத்தில் மாற்றம் செய்வது தொடா்பாக கருத்து கேட்கப்பட்டது. முட்டை உற்பத்தி அதிகரிப்பு, ஏற்றுமதி செய்ய முடியாததால் தேக்கம், இதர மண்டலங்களில் தொடா்ச்சியாக விலை சரிவு, இவற்றைக் கருத்தில் கொண்டு விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை மாற்றம் செய்யாமல் ரூ. 6-ஆக அறிவித்தது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 107-ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 102-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.