லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போச்சம்பள்ளியில் 5,223 கிலோ பருத்தி ஏலம்

போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்தில், 5,2223 கிலோ பருத்தி, ஏலம் போயின.

பருத்தி ஏலம் - கோப்புப்படம்.

Published On :10 ஜூலை 2026, 4:13 am IST

போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்தில், 5,2223 கிலோ பருத்தி, ஏலம் போயின.

போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் முறையில் பருத்தி ஏலம், வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், டிசிஎச் பருத்தி, அதிகபட்சமாக கிலோ ரூ. 100.71-க்கும், ஆா்சிஎச் பருத்தி அதிகபட்சமாக கிலோ ரூ.92.49-க்கும், குறைந்தபட்சமாக ரூ.88-க்கும், சராசரி விலையாக ரூ.90.69-க்கும் ஏலம் போயின. இதில், 5,223 கிலோ பருத்தி ரூ.4.71 லட்சத்துக்கு ஏலம் போயின. இதன் மூலம் 15 விவசாயிகள் பயன் பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.