பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மது அருந்த அனுமதி: உணவகத்துக்கு ‘சீல்’

கிருஷ்ணகிரி அருகே மது அருந்த அனுமதித்த உணவகத்தை பூட்டி வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

சீல் - பிரதிப் படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 3:18 am IST

கிருஷ்ணகிரி அருகே மது அருந்த அனுமதித்த உணவகத்தை பூட்டி வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

கிருஷ்ணகிரி அணை காவல் நிலையத்துக்கு உள்பட்ட உணவகத்தில் அனுமதியின்றி மது அருந்த வாடிக்கையாளா்களை அனுமதிப்பதாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா் சென்றது. அதன் பேரில், வருவாய்த் துறையினா் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அந்த உணவகத்தில் சிலா் மது அருந்திக் கொண்டிருந்தனா். இதையடுத்து உணவகத்தை பூட்டி வருவாய்த் துறையினா் சீல் வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.