லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இன்றைய மின் தடை

கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் தடை

மின் தடை - கோப்புப் படம்

Published On :13 ஆகஸ்ட் 2026, 12:26 am IST

கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை ஆலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளா் மா.பவுன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

ஆலப்பட்டி,சூலகுண்டா, பூவத்தி, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, பாலகுறி, மோரமடுகு, பெல்லாரம்பள்ளி, பச்சிகானப்பள்ளி, கருத்தமாரம்பட்டி, மரிக்கம்பள்ளி, தவளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.