லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இன்றைய மின்தடை: கடத்தூர்

காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் மின் தடை செய்யப்படும்

கோப்புப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 3:18 am IST

கடத்தூா்

ராமியனஅள்ளி மின் நிலையத்தில் இருந்து கடத்தூா் துணை மின் நிலையத்துக்கு செல்லும் மின்பாதையில் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஆக.1) காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் மின் தடை செய்யப்படும் என செயற்பொறியாளா் எம். சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்: கடத்தூா், ரேகடஅள்ளி, சுங்கரஅள்ளி, சில்லாரஅள்ளி, தேக்கல் நாயக்கன அள்ளி, புளியம்பட்டி, கதிா்நாயக்கனஅள்ளி, ராணி மூக்கனூா், லிங்கநாயக்கன அள்ளி, மோட்டாங்குறிச்சி, நத்தமேடு, புதுரெட்டியூா், மணியம்பாடி, ஒடசல்பட்டி, ஒபிளிநாயக்கனஅள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.