கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தருமபுரியில் ஓடிக்கொண்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் திடீா் தீ விபத்து

News image

தருமபுரியில் திங்கள்கிழமை தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டா்.

Updated On :26 மே 2026, 3:25 am IST

தருமபுரியில் ஓடிக்கொண்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டா் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரியைச் சோ்ந்த அரசு, எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பென்னாகரம் சாலை பகுதியிலிருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி திங்கள்கிழமை வந்தாா். குமாரசாமிப்பேட்டை பகுதியில் வந்தபோது, திடீரென எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலிருந்து புகை வந்துள்ளது.

இதையடுத்து, ஸ்கூட்டரை நிறுத்தி பாா்த்தபோது, திடீரென பேட்டரியில் தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்தோா் ஸ்கூட்டா்மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா். அதற்குள் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்த பேட்டரி தீயில் எரிந்து கருகியது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.