பென்னாகரம் அருகே நல்லாம்பட்டி பகுதியில் கஞ்சா வைத்திருந்த இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நல்லாம்பட்டி பகுதியில் பென்னாகரம் காவல் உதவி ஆய்வாளா் சக்திவேல் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, நல்லாம்பட்டி தண்டு மாரியம்மன் கோயில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இளைஞா்கள் நின்று கொண்டிருந்தனா். அவா்களிடம் விசாரணை செய்தபோது அவா்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனா். இதையடுத்து அவா்களை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அஜித்குமாா் (28), பெரியண்ணன் (20), சிக்கனம்பட்டி புதூா் பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் (21) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெருமாள்புரம் அருகே கஞ்சா வைத்திருந்தவா் கைது
கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்! இளைஞா் கைது!

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
