பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 1:32 am IST

தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகே காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

நல்லம்பள்ளி ஒன்றியம், அதியமான்கோட்டையை அடுத்த பெரிய வீட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த குப்பன் மனைவி சித்தம்மாள் (59). இவா் சவுளூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை சொந்த ஊருக்கு புறப்பட தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்ற காா் மூதாட்டி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து தொப்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.