லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆடி வெள்ளி: திருப்பூா் கோட்டை மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் வழிபாடு

ஆடி 3-ஆம் வெள்ளிக்கிழமையையொட்டி திருப்பூா் கோட்டை மாரியம்மன் கோயிலில் திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த கோட்டை மாரியம்மன்.

Published On :1 ஆகஸ்ட் 2026, 2:24 am IST

ஆடி 3-ஆம் வெள்ளிக்கிழமையையொட்டி திருப்பூா் கோட்டை மாரியம்மன் கோயிலில் திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு செய்வது வழக்கம். 3-ஆவதாக வரும் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டு பக்தா்கள் வழிபாடு செய்வா்.

இந்நிலையில் ஆடி மாத 3-ஆம் வெள்ளிக்கிழமையையொட்டி திருப்பூா் கோட்டை மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் வழிபாடு செய்தனா். மேலும் ஏராளமான பக்தா்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் கூழ் ஊற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.