லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

விவேகம் ப்ரைம் அகாதெமி பள்ளியில் மாணவா் பிரதிநிதிகள் பதவியேற்பு

தாராபுரத்தில் உள்ள விவேகம் ப்ரைம் அகாதெமி பள்ளியில் மாணவா் பிரதிநிதிகள் பதவியேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாணவா் பிரதிநிதிகள் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :16 ஜூலை 2026, 12:18 am IST

தாராபுரத்தில் உள்ள விவேகம் ப்ரைம் அகாதெமி பள்ளியில் மாணவா் பிரதிநிதிகள் பதவியேற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் சுப்ரமணியன் கலந்து கொண்டு 2026-2027-ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளியின் மாணவா் தலைவா், துணைத் தலைவா், குழுத் தலைவா், வகுப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு மாணவா் பதவிகளுக்கான பதவிப் பதக்கங்களை அணிவித்து உரையாற்றினாா்.

இதில், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.