லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காலமானாா் எழுத்தாளா் நாமக்கல் நாதன்

திருப்பூரின் மூத்த எழுத்தாளரும், செந்தமிழ் முற்றம் நிறுவனத் தலைவருமான நற்றமிழருவி நாமக்கல் நாதன் (80), திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை காலமானாா் .

Published On :22 ஆகஸ்ட் 2026, 4:18 am IST

திருப்பூரின் மூத்த எழுத்தாளரும், செந்தமிழ் முற்றம் நிறுவனத் தலைவருமான நற்றமிழருவி நாமக்கல் நாதன் (80), திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை காலமானாா் .

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூரில் பாலசமுத்திரத்தில் உள்ள விக்னேஸ்வரா மெட்ரிக். பள்ளி அருகே உள்ள எஸ்ஆா்வி காா்டனில் வசித்து வந்த இவா், சுமாா் 40 நூல்கள் எழுதியுள்ளாா். மரபுக் கவிதை மற்றும் தனித்தமிழ் இலக்கண நூல்களில் அக்கறை கொண்டிருந்தாா். தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளாா். அவரது இறுதிச் சடங்கு பெருமாநல்லூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்புக்கு: 90923 03952.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.