லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இந்திய வரைபடம் மாதிரி வடிவமைத்து மாணவ, மாணவிகள் அசத்தல்

மாணவ, மாணவிகள் மூலமாக வடிவமைக்கப்பட்ட இந்திய வரைபடம் மாதிரி.

Published On :17 ஆகஸ்ட் 2026, 3:05 am IST

சுதந்திர தினத்தையொட்டி மூலனூா் பாரதி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் இந்தியாவின் வரைபடம்போல வடிவமைத்து அசத்தினா்.

80-ஆவது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் மாணவ, மாணவிகள் இந்திய வரைபட வடிவம் மாதிரி பள்ளி வளாகத்தில் உருவாக்கினா்.

பின்னா் பள்ளியின் தாளாளா் அரிமா பி.எஸ்.செல்லமுத்து தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா். பள்ளியின் செயலாளா் பி.எஸ்.கிருஷ்ணகுமாா் முன்னிலை வகித்தாா். மாணவ, மாணவிகளுக்கு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் எஸ்.பழனிசாமி செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.