லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இன்றைய மின்தடை: மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம்

மின்தடை - கோப்புப் படம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 2:56 am IST

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக தாராபுரம் மின்வாரியக் கோட்டம் மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.4) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்வாரிய தாராபுரம் கோட்ட செயற்பொறியாளா் அறிவித்துள்ளாா்.

மூலனூா் துணை மின் நிலையம்: அக்கரைப் பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சிக்காட்டு வலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, லக்கமநாயக்கன்பட்டி, வெள்ளவாவிப் புதூா், கிளாங்குண்டல்.

கன்னிவாடி துணை மின் நிலையம்: மாலமேடு, அரிக்காரன்வலசு, ஆயக்கவுண்டன்பாளையம், கன்னிவாடி, நஞ்சைத் தலையூா், புஞ்சைத் தலையூா், மணலூா், பெருமாள்வலசு.

கொளத்துப்பாளையம் துணை மின் நிலையம்: உப்புத்துறைபாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கனூா், ஆச்சியூா், ரெட்டாரவலசு, மணக்கடவு, கரையூா், சாலக்கடை, எழுகாம்வலசு, காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூா்த்தி நகா், கொளத்துப்பாளையம், ராமபட்டினம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.