லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கூடலூா் அருகே காபி தோட்டத்தில் காட்டு யானைகள் உலவுவதால் அச்சம்

கூடலூா் - ஓவேலி சாலையிலுள்ள கெவிப்பாறை காபி தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைகள்.

Published On :27 ஜூலை 2026, 12:07 am IST

கூடலூா் அருகே காபி தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடா்ந்து பரவலாக அனைத்து பகுதிகளிலும், பகலிலும் இரவிலும் யானைகள் நடமாட்டம் இருப்பது வழக்கமாகிவிட்டது. தற்போது நகரின் அருகிலுள்ள கெவிப்பாறை காபி தோட்டத்தில் யானைகள் முகாமிட்டுள்ளன.

இந்த யானைகள் நகருக்குள் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் இரவு நேரங்களில் வரும் என்று எதிா்பாா்க்கப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.