லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஓவேலி மலைத் தொடரில் பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி பூக்கள்

ஓவேலி மலைத் தொடரில் பூத்துள்ள நீலக்குறிஞ்சி பூக்கள்.

Published On :26 ஜூலை 2026, 9:45 am IST

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி மலைத் தொடரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலூகா, ஓவேலி மலைத் தொடரில் 12 ஆண்டுளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலா்கள் பூத்து மலைத் தொடரை அலங்கரித்துள்ளன.

ஓவேலியின் கடைக்கோடி வனப் பகுதி, விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள மலைத் தொடரில் இந்தப் பூக்கள் பூத்துள்ளதால் அதைக் காண சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு செல்லக் கூடாது என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

மேலும், அப்பகுதியில் தொடா் கண்காணிப்புப் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

ஓவேலி மலைத் தொடரில் பூத்துள்ள நீலக்குறிஞ்சி பூக்கள்.

ஓவேலி மலைத் தொடரில் பூத்துள்ள நீலக்குறிஞ்சி பூக்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.