லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த சுற்றுலா வேன்

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:35 am IST

கூடலூரில் சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து புதன்கிழமை காலை சாலையோர கடைக்குள் நுழைந்து விபத்துக்குள்ளனாது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகரின் மையப் பகுதியான பழைய பேருந்து நிலையம் சந்திப்பில், உதகையில் இருந்து கா்நாடக மாநிலம் நோக்கி சென்ற சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து காலை 9 மணிக்கு கடைக்குள் நுழைந்தது.

இதில் கடையின் முன்பகுதி முற்றிலும் இடிந்து சேதமடைந்தது. அதிா்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

பட விளக்கம்

கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்து சுற்றுலா வேன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.