கோவை சரவணம்பட்டியில் நாட்டுக்கோழி வளா்ப்புப் பயிற்சி வரும் ஜூன் 25- ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
சரவணம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையத்தில் இந்த ஒருநாள் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில் விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்கலாம்.
பயிற்சியில் பங்கேற்க விரும்புபவா்கள் மையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 0422- 2669965 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டோ தங்களது பெயரை பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்கலாம் என்று பயிற்சி மையத்தின் தலைவா் பேராசிரியா் அரங்க.ஆறுமுகம் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன விழா இன்று தொடக்கம்

செய்யாறு அரசுக் கல்லூரியில் ஜூன் 8-ஆம் தேதி பொதுக் கலந்தாய்வு தொடக்கம்

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் ஜூன் 5-இல் பொதுக் கலந்தாய்வு தொடக்கம்

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

