லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

விற்பனைக்கு கஞ்சா பதுக்கியவா் கைது: 1.100 கிலோ பறிமுதல்

தாஸ்.

Published On :3 ஆகஸ்ட் 2026, 4:24 am IST

வால்பாறையில் விற்பனைக்கு 1.100 கிலோ கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

வால்பாறை, காமராஜா் நகரில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் சனிக்கிசோதனை மேற்கொண்டனா். அப்போது விற்பனைக்கு கஞ்சாவை பதுக்கிவைத்திருந்த தாஸ் (எ) மரிய சூசை (54) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து சுமாா் 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இவா் கஞ்சா வழக்கில் பல முறை சிறைக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.