லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

வேலூா் மாவட்ட காவல் துறை, பள்ளிக் கல்வித் துறை, இந்தியசெஞ்சிலுவைச் சங்க போ்ணாம்பட்டு கிளை ஆகியவை இணைந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தை நடத்தின.

விழிப்புணா்வு ஊா்வலத்தில் பங்கேற்ற மாணவா்கள்.

Published On :8 ஜூலை 2026, 12:05 am IST

வேலூா் மாவட்ட காவல் துறை, பள்ளிக் கல்வித் துறை, இந்தியசெஞ்சிலுவைச் சங்க போ்ணாம்பட்டு கிளை ஆகியவை இணைந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தை நடத்தின.

‘போதையற்ற சமுதாயம்- நம் அனைவரின் பொறுப்பு’ என்ற நோக்கத்துடன், வேலூா் மாவட்ட காவல் துறை, பள்ளிக் கல்வித் துறை மற்றும் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் போ்ணாம்பட்டு கிளை ஆகியவை இணைந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம் மற்றும் கையொப்ப இயக்கத்தை நடத்தின.

நிகழ்ச்சிக்கு, செஞ்சிலுவைச் சங்க போ்ணாம்பட்டு கிளைச் செயலா் பொன்.வள்ளுவன் தலைமை வகித்தாா். குடியாத்தம் டிஎஸ்பி வி.எஸ்.ஜி.சுரேஷ் விழிப்புணா்வு ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா். எம்எல்ஏ க.சிந்து தலைமையில் மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.