மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

போ்ணாம்பட்டில் ரூ.1.99 லட்சம் பறிமுதல்!

குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ. 1.99 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பறிமுதல் செய்த பணத்தை உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்

Updated On :8 ஏப்ரல் 2026, 5:42 am IST

குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ. 1.99 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் பறக்கும் படையினா் போ்ணாம்பட்டு அருகே ஆந்திர மாநில எல்லையில்அமைந்துள்ள பத்தரப்பல்லி சோதனைச் சாவடி அருகே செவ்வாய்க்கிழமை வாகனதணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினா். சோதனையில் காரில் பயணம் செய்த பெங்களூரைச் சோ்ந்த பாஸ்கரன் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1.99 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.