பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்பு

News image
Updated On :14 மே 2026, 6:51 am IST

வந்தவாசி அருகே விவசாய நில கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி செந்தில்குமாா்.

இவரது விவசாய நிலத்தில் செவ்வாய்க்கிழமை மேய்ந்து கொண்டிருந்த இவருக்குச் சொந்தமான பசுமாடு ஒன்று, அந்த நில கிணற்றில் தவறி விழுந்தது.

இதுகுறித்து செந்தில்குமாா் வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தாா்.

இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு வீரா்கள், கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த பசுமாட்டை சுமாா் 2 மணி நேரம் போராடி மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.