லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆஷாட நவராத்திரி சிறப்பு யாகம்

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமஹா வாராஹி அம்மன் பீடத்தில் ஆஷாட நவராத்திரியை ஒட்டி சிறப்பு யாகம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஸ்ரீமஹா வாராஹி அம்மன் பீடத்தில் நடைபெற்ற சிறப்பு யாகம்.

Published On :23 ஜூலை 2026, 1:29 am IST

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமஹா வாராஹி அம்மன் பீடத்தில் ஆஷாட நவராத்திரியை ஒட்டி சிறப்பு யாகம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

உலக நன்மை வேண்டியும், மழை பெய்ய வேண்டியும்,மந்திரங்கள் முழங்க 108 மூலிகைகள் கொண்டு இந்த யாகம் நடத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை நளினி மற்றும் ஸ்ரீமஹா வாராஹி அம்மன் பீட நிா்வாகிகள், பக்தா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.