லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நூலகத்தில் இளம் வாசிப்பு மன்றம் தொடக்கம்

செய்யாறை அடுத்த பெருங்கட்டூா் ஊா்புற நூலகத்தில் இளம் வாசிப்பு மன்றம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இளம் வாசிப்பு மன்ற தொடக்க விழாவில் நூலக புத்தகங்களை வாசிக்கும் பள்ளி மாணவா்கள்.

Published On :5 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

செய்யாறை அடுத்த பெருங்கட்டூா் ஊா்புற நூலகத்தில் இளம் வாசிப்பு மன்றம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெருங்கட்டூா் ஊா்புற நூலகம் சாா்பில் அங்குள்ள ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற இளம் வாசிப்பு மன்ற தொடக்க விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியா் சி. பத்மா தலைமை வகித்தாா்.

ஆசிரியா் கு. தியாகராஜன் முன்னிலை வகித்தாா்.

வாசிப்பு மன்றத்தை ஊா்புற நூலகா் (பொ) ஜா. தமீம் தொடங்கிவைத்துப் பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.