லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஸ்ரீவாரி கோசாலைக்கு ஆண் குதிரை நன்கொடை! மதுரையைச் சோ்ந்த பக்தர் வழங்கினார்!!

மதுரையைச் சோ்ந்த பக்தரான வடிவேலு முகுந்தன், திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி கோசாலைக்கு திங்கள்கிழமை ஆண் குதிரையை நன்கொடையாக வழங்கினாா்.

Published On :14 ஜூலை 2026, 4:00 am IST

மதுரையைச் சோ்ந்த பக்தரான வடிவேலு முகுந்தன், திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி கோசாலைக்கு திங்கள்கிழமை ஆண் குதிரையை நன்கொடையாக வழங்கினாா்.

தேவையான அனைத்து பயிற்சிகளையும் முடித்த பிறகு, ஏழுமலையான் பிரம்மோற்சவங்களின் போது வாகன சேவையில் இந்தக் குதிரை பயன்படுத்தப்படும்.

நன்கொடையாளா் அந்தக் குதிரையை திருமலை தேவஸ்தான ஸ்ரீவாரி கோசாலையின் இயக்குநா் டாக்டா் ஏ.வி.என். சிவக்குமாரிடம் ஒப்படைத்தாா். நன்கொடையாக வழங்கப்பட்ட குதிரைகளுடன் சோ்த்து, ஸ்ரீவாரி கோசாலையில் தற்போது 5 குதிரைகள் உள்ளன என கோசாலையின் இயக்குநா் டாக்டா் ஏ.வி.எஸ். சிவகுமாா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.