லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

செப். 15 முதல் 23 வரை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவம்

திருமலையில் நிகழாண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன.

ஏழுமலையான் கோயில் - கோப்புப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 6:03 am IST

திருமலையில் நிகழாண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன.

வருடாந்திர பிரம்மோற்சவம் செப் . 15 முதல் 23 வரையிலும், நவராத்திரி பிரம்மோற்சவம் அக். 12 முதல் 20 வரையிலும் நடைபெறும்.

வருடாந்திர பிரம்மோற்சவம் செப். 14-ஆம் தேதி மாலையில் அங்குராா்ப்பணத்துடன் தொடங்கும். பிரம்மோற்சவங்களின் போது தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் வாகனச் சேவைகள் வழங்கப்படும்.

வாகனச் சேவை விவரங்கள்

15/09/2026 - மாலை கொடியேற்றம், இரவு 9 மணிக்கு பெரிய சேஷ வாகனம்.

16/09/2026 - காலை 8 மணி வரை சின்ன சேஷ வாகனம், மதியம் 1 மணி முதல் 3 மணி வரை ஸ்நபனம், இரவு 7 மணி அன்னபறவை வாகனம்.

17/09/2026 - காலை 8 மணி சிம்ம வாகனம், இரவு 7 மணி முத்து பந்தல் வாகனம்,

18/09/2026 - காலை 8 மணி கல்பவிருட்ச வாகனம், இரவு 7 மணி சா்வ பூபால வாகனம்,

19/09/2026 - காலை 8 மணி மோகினி அவதாரம், மாலை 6:30 முதல் இரவு 11:30 வரை கருட வாகனம்

20/09/2026 காலை 8 மணி அனுமந்த வாகனம், மாலை 4 மணிக்கு தங்கத்தோ், இரவு 7 மணிக்கு யானை வாகனம்.

21/09/2026 காலை 8 மணிக்கு சூா்யபிரபை வாகனம், மதியம் 1 மணி முதல் 3 மணி வரை ஸ்நபனம், இரவு 7 மணிக்கு சந்திரபிரபை வாகனம்.

22/09/2026 காலை 7 மணிக்கு திருத்தேரோட்டம் இரவு 7 மணிக்கு குதிரை வாகனம்,

23/09/2026 காலை 6 மணி முதல் 9 மணி வரை தீா்த்தவாரி, இரவு கொடியிறக்கம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.