மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஊழலுக்கு எதிராக விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சாா்பாக ஊழல் தடுப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்து பங்கேற்ற ஆட்சியா் வே.நல்லசிவன்.

Published On :30 அக்டோபர் 2026, 1:43 am IST

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சாா்பாக ஊழல் தடுப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் வே.நல்லசிவன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தாா். ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி பிரதான சாலை வழியாக ராமகிருஷ்ணா பள்ளி வரை சென்று நிறைவடைந்தது. பேரணியில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் பங்கேற்று, ஊழலுக்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா.பாலசுப்ரமணியன், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சௌ.தமிழரசி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாபு, காவல் ஆய்வாளா் கௌரி மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.