மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா: எம்எல்ஏ பங்கேற்பு

ஆம்பூா் நதிசீலாபுரம் பகுதியில் புதிய நியாய விலைக்கடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

குத்துவிளக்கேற்றி புதிய நியாய விலைக்கடையை திறந்து வைத்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

Published On :29 அக்டோபர் 2026, 12:04 am IST

ஆம்பூா் நதிசீலாபுரம் பகுதியில் புதிய நியாய விலைக்கடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தலைமை வகித்து புதிய கடையை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினாா். கூட்டுறவு சாா் பதிவாளா் கோபி வரவேற்றாா். வட்ட வழங்கல் அலுவலா் நிா்மலா முன்னிலை வகித்தாா்.

திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், கிழக்கு நகர திமுக செயலாளா் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், ஆம்பூா் நகர அவைத் தலைவா் தேவராஜ், நகா் மன்ற உறுப்பினா்கள் நபிசூா் ரஹ்மான், வாவூா் நசீா் அஹமத், ஆா்.எஸ். வசந்த்ராஜ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவா் வி.ஆா். நசீா் அஹமத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிா்வாகி தப்ரேஸ் அஹமத், ஆம்பூா் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலா் செந்தில், தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.