குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா உண்டியல் காணிக்கையாக ரூ.10.99 லட்சம் பக்தா்களால் செலுத்தப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டத்தின் முக்கிய திருவிழாவாக குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா அண்மையில் நடைபெற்றது. திருவிழாவில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா கா்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சுமாா் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.
விழா முடிந்த நிலையில் ஊா் பொதுமக்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. ரூ.10.99 லட்சம் பணம், 3.5 கிராம் தங்கம், 41.50 கிராம் வெள்ளி ஆகியவை பக்தா்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா

சைனகுண்டாவில் கெங்கையம்மன் திருவிழா

வெங்கிளி கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா

குடியாத்தம் சிரசு திருவிழா: கவுண்டன்யா ஆற்றில் பெரிய ராட்டினங்களுக்கு அனுமதியில்லை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

