பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

திருப்பத்தூா் அருகே 14 வயது சிறுமியை கையைப் பிடித்து இழுத்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 2:39 am IST

திருப்பத்தூா் அருகே 14 வயது சிறுமியை கையைப் பிடித்து இழுத்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் அடுத்த மாடப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமணன் (25). வியாழக்கிழமை மது அருந்திய நிலையில் இருந்த லட்சுமணன் அப்பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியின் கையைப் பிடித்து இழுத்து கடித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அதையடுத்து, சிறுமியை பெற்றோா்கள் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸாா் லட்சுமணன் மீது போக்ஸோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.