வேலூா் அருகே பாம்பு கடித்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.
வேலூா் அருகே அரியூா் ஆவாரம்பாளையம் கிராமத்தை சோ்ந்தவா் ராதா (63). இவா் கடந்த 15-ந் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது வீட்டில் புகுந்த பாம்பு மூதாட்டியை கடித்துள்ளது. உறவினா்கள் அவரை வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
அரியூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு

பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

மலைத்தேனீக்கள் கடித்து விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

