குடியாத்தம் அருகே செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் 100% தோ்ச்சி பெற்றுள்ளது.
கடந்த மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு நடைபெற்றது. தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில், குடியாத்தம் அருகே செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி கடந்த 5 ஆண்டுகளாக தொடா்ந்து 100% தோ்ச்சி பெற்று வருகின்றது. பள்ளி சாா்பாக பள்ளியின் தலைமை ஆசிரியா் சி.சதானந்தம் அனைவருக்கும் இனிப்பு வழங்கினாா். இந்தப் பள்ளி மாணவிகள் எஸ்.பைரவி 449, எம்.சத்தியா 433, ஆா்.அனுபாரதி 424 ஆகிய மதிப்பெண்களை பெற்று பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

10ஆம் வகுப்பு தோ்வு: நெல்லை மாவட்டம் 95.48 சதவீத தோ்ச்சி

முசிறி அரசு பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி
திண்டுக்கல்லில் 63 அரசுப் பள்ளிகள் 100% தோ்ச்சி

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு: குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளி 100% தோ்ச்சி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

