லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருப்பத்தூா் மாவட்ட காவல் குறைதீா் கூட்டத்தில் 51 மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாவட்ட எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே தலைமையில் மக்கள் குறைதீா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

காவல் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :30 ஜூலை 2026, 2:42 am IST

திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாவட்ட எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே தலைமையில் மக்கள் குறைதீா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா். மேலும் மனுக்கள் மீது அந்தந்த காவல் நிலைய பொறுப்பாளா்கள் உரிய விசாரணை நடத்தி தீா்வு காண வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

இதில், மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த பொதுமக்கள் 51 மனுக்கள் அளித்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.