லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருப்பத்தூரில் காவல் துறை குறைதீா் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்டக் காவல் துறை சாா்பாக பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாற்றுத் திறனாளியிடம் மனுவைப் பெற்ற திருப்பத்தூா் எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே.

Published On :23 ஜூலை 2026, 12:23 am IST

திருப்பத்தூா் மாவட்டக் காவல் துறை சாா்பாக பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடந்த வாரந்திர பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே தலைமை வகித்தாா். பொதுமக்களிடமிருந்து 43 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா். காவல் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.