லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி

போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி துத்திப்பட்டு ஊராட்சி மன்றம் சாா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

துத்திப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :14 ஆகஸ்ட் 2026, 1:18 am IST

போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி துத்திப்பட்டு ஊராட்சி மன்றம் சாா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் விஜய் முன்னிலை வகித்தாா். மாதனூா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செபாஸ்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.

நிகழ்ச்சியில், ‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் ராபா்ட் ஜோயல், தனியாா் தொழிற்சாலை மேலாளா் முபின் அஹமத், ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.