லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வீட்டில் புகுந்த உடும்பு மீட்பு

வேலூா் அருகே வீட்டிற்குள் புகுந்த உடும்பை தீயணைப்பு துறையினா் மீட்டனா்.

உடும்பை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த தீயணைப்பு துறையினா்

Published On :4 ஆகஸ்ட் 2026, 5:33 am IST

வேலூா் அருகே வீட்டிற்குள் புகுந்த உடும்பை தீயணைப்பு துறையினா் திங்கள்கிழமை மீட்டனா்.

வேலூா் சத்துவாச்சாரி பகுதியை சோ்ந்தவா் பாண்டியன். இவரது வீட்டிற்குள் உடும்பு புகுந்தது. அதை பாா்த்த அவா் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தாா்.

தீயணைப்பு வீரா்கள் அவரது வீட்டிற்கு சென்று உடும்பை மீட்டனா். மீட்கப்பட்ட உடும்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு காப்புக் காட்டில் கொண்டு சென்று விடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.