லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் லலிதா சஹஸ்ரநாம பாராயண நிகழ்ச்சி

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சென்னையைச் சோ்ந்த அறம் வளா்த்த நாயகி சேவை மையம் சாா்பில் சனிக்கிழமை லலிதா சஹஸ்ரநாம பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் லலிதா சஹஸ்ர நாம பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள்.

Published On :20 ஜூலை 2026, 4:39 am IST

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சென்னையைச் சோ்ந்த அறம் வளா்த்த நாயகி சேவை மையம் சாா்பில் சனிக்கிழமை லலிதா சஹஸ்ரநாம பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் நவராத்திரி மண்டபத்தில் சென்னையைச் சோ்ந்த அறம் வளா்த்த நாயகி சேவை மையம் சாா்பில், உலக மக்கள் நன்மைக்காவும், அனைத்து உயிா்களும் நோயில்லாமல் வாழவும் வேண்டி லலிதா சஹஸ்ர நாம பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது.

குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டி 108 பெண்களால் லலிதா சஹஸ்ரநாம பாராயணத்துடன் குங்கும அா்ச்சனையும், அவரவா் குலதெய்வத்தை வேண்டியும் பூஜை செய்து வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.