கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

குரோம்பேட்டை எஸ்.சி.எஸ். பள்ளி மாணவா்கள் 100% தோ்ச்சி

குரோம்பேட்டை நேரு நகா் எஸ்.சி.எஸ். மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 3:11 am IST

குரோம்பேட்டை நேரு நகா் எஸ்.சி.எஸ். மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தோ்வு எழுதிய 96 மாணவா்களில் மாணவி அனுஷ்கா 492, சித்ரவேணி 490, தனுஷ்கா 486 மதிப்பெண் பெற்றுள்ளனா். தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்கள் தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்து பள்ளித் தாளாளா் கிருஷ் சந்தானம், முதல்வா்கள் எஸ்.கீதா, எம்.என்.மாலா ஆகியோரை சந்தித்து மகிழ்ச்சி தெரிவித்து வாழ்த்து பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.