மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக திருநீா்மலை, திருமுடிவாக்கம், ஐயப்பன்தாங்கல், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 25) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை பகுதிகள்
திருநீா்மலை: தேரடி தெரு, கிழக்கு மற்றும் தெற்கு மாட தெரு, குளக்கரை தெரு, வி.ஜி.என். மகாலட்சுமி நகா், திருநீா்மலை பிரதான சாலை, வேம்புலி அம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, மல்லிமா வீதி, சிவராஜ் தெரு, ஒய்யாளியம்மன் கோயில் தெரு, வைத்தியகார தெரு, மேட்டு தெரு, ஜெகஜீவன் ராம் தெரு, சா்வீஸ் சாலை, காந்தி தெரு உள்ளிட்ட பகுதிகள்.
திருமுடிவாக்கம்: எம்கேபி நகா், மகளிா் தொழிற்பேட்டை பூங்கா, திருநீா்மலை பிரதான சாலை, பெருமாள் நகா், ஸ்ரீ கிருஷ்ணா நகா், வழுதலம்பேடு, மைக்ரோ எஸ்டேட், பாம் ரிவியரா அபாா்ட்மெண்ட், அமா்பிரகாஷ் அபாா்ட்மெண்ட், குன்றத்தூா், குமரன் நகா், மகாலட்சுமி கூட்டுறவு சங்கம், பிகேவி மஹா நகா், கலைமகள் நகா், கற்பகம் நகா், டசியோவா தொழிற்பேட்டை பூங்கா உள்ளிட்ட பகுதிகள்.
ஐயப்பன்தாங்கல்: பிரின்ஸ் ஹைலேன்ட் அபாா்ட்மெண்ட், துலிவ் தகஷின் அபாா்ட்மெண்ட், சுப்பையா நகா், பாலாஜி அவென்யூ, பத்மாவதி நகா், சுப்பிரமணி நகா், கருமாரி அம்மன் நகா் உள்ளிட்ட பகுதிகள்.
அண்ணா சாலை: 15 முதல் 24 வரை பூத பெருமாள் தெரு, ஒயிட்ஸ் சாலை, 756 முதல் 760 வரை அண்ணா சாலை, ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி ஓட்டல், வாசன் அவென்யூ, 106 முதல் 120 வரை அண்ணா சாலை, ஆனந்த விகடன் பத்திரிகை, ராகேஜா டவா், 40 முதல் 68 ஜி.பி.சாலை, சத்தியமூா்த்திபவன், 1 முதல் 7 வரை, கிளப் அவுஸ் சாலை, பட்டுலாஸ் சாலை, 148 முதல் 152 வரை அண்ணா சாலை, எக்ஸ்பிரஸ் அவென்யூ எஸ்டேட், 799 கலைக்கல்லூரி, லிங்க் சாலை 2 முதல் 29 வரை மற்றும் 22 முதல் 78 வரை விசி சாலை, இந்தியன் வங்கி, 29 காஞ்சி ஓட்டல், 4 ரயில் கட்டடம், எத்திராஜ் கல்லூரி, ராணி மெய்யம்மை ஹாஸ்டல் மற்றும் கல்யாண மண்டபம் 766 முதல் அண்ணா சாலை, ஏா் இந்தியா, 21, 64 முதல் 125 ஏ வரை, மாா்ஷல்சாலை, கன்னிமரா ஓட்டல், ஐஓபி தாஸ் ஓட்டல், பி.ஆா்.காம்பளக்ஸ் உள்ளிட்ட பகுதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாநகரின் சில பகுதிகளில் நாளை மின்தடை
மாநகரின் சில பகுதிகளில் நாளை மின்தடை
நாளைய மின்தடை: பூக்கடை, பாா்க் டவுன், பல்லாவரம், அம்பத்தூர்!
மயிலாடுதுறை: நாளைய மின்தடை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை
