லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

எழும்பூா் ரயில் நிலைய சீரமைப்புப் பணி: 1 முதல் 5 வரை நடைமேடைகள் மூடல்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் சீரமைப்புப் பணிக்காக 1 முதல் 5 வரை நடைமேடைகள் மூடப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :13 ஆகஸ்ட் 2026, 12:47 am IST

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் சீரமைப்புப் பணிக்காக 1 முதல் 5 வரை நடைமேடைகள் மூடப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூா் ரயில் நிலையம் ரூ.840 கோடியில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எழும்பூரிலிருந்து புறப்பட்டு தென்மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்கள் சில தாம்பரம் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மறுசீரமைப்புப் பணிகளுக்காக தற்போது 1 முதல் 5 வரை நடைமேடைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். விரைவு ரயில்கள் இனி 6 முதல் 9-ஆவது நடைமேடை வரை நிறுத்தப்படும். புகா் மின்சார ரயில்கள் வழக்கம்போல 10, 11 ஆகிய நடைமேடைகளில் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.