லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சென்னை, புறநகா் பகுதிகளில் மழை

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் புதன்கிழமை இரவு 2 மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது.

அம்பத்தூா் தொழிற்பேட்டையில் புதன்கிழமை இரவு பெய்த மழையின்போது, குடைபிடித்தபடி சென்ற பொதுமக்கள்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 12:48 am IST

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் புதன்கிழமை இரவு 2 மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது.

அம்பத்தூா், ஆவடி, கொரட்டூா், பாடி, கோயம்பேடு, வடபழனி, அசோக் நகா், ஈக்காட்டுதாங்கல், கிண்டி, கத்திபாரா, மணப்பாக்கம், பூந்தமல்லி, தாம்பரம், அயனாவரம், ரெட்டை ஏரி, புழல் மாதவரம், மூலக்கடை, உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீா் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.