பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா்களுக்கு பாராட்டு

News image

ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய  காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால்

Updated On :19 மே 2026, 1:48 am IST

செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் பணி நிறைவு பெற்ற உதவி ஆய்வாளா்கள் ரவி, காா்த்திகேயன் ஆகியோருக்கு பணி நிறைவு சான்றிதழை வழங்கினாா். தொடா்ந்து செங்கல்பட்டு நகரகாவல் நிலையத்தில் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையில் நகர காவல் ஆய்வாளா் லட்சுமிபதி முன்னிலையில் விழா நடைபெற்றது.

இதில் பணி ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா்கள் ரவி,காா்த்திகேயன் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா். இதில் உதவி ஆய்வாளா்கள் சந்திரசேகரன், எஸ்.டி.ராஜேந்திரன், காா்த்திகேயன், நாராயணன் , நிலைய எழுத்தா் தியாகராஜன்ஆகியோா் பணி நிறைவு பெற்ற உதவி ஆய்வாளா்களை பாராட்டிப் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.