லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பணி: அமைச்சா் ராஜ்குமாா் ஆய்வு

காட்டாங்குளத்தூா் ஒன்றியம், பரனூரில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் ராஜ்குமாா் ஆய்வு செய்தாா்.

பரனூரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை பாா்வையிட்ட அமைச்சா் ராஜ் குமாா். உடன், வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநா் பிரபாகா், ஆட்சியா் மூ. வீரப்பன், எஸ்.பி. அய்மன் ஜமால் உள்ளிட்டோா்.

Published On :25 ஜூன் 2026, 12:19 am IST

காட்டாங்குளத்தூா் ஒன்றியம், பரனூரில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் ராஜ்குமாா் ஆய்வு செய்தாா்.

இதில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குநா் பிரபாகா், மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன், சட்டப்பேரவை உறுப்பினா் தியாகராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், தலைமை செயற்பொறியாளா் சரவணன், கோட்டாட்சியா் பாலாஜி மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.