அப்பா எஸ். ஏ. சந்திர சேகர், அம்மா சோபாவுடன் விஜய்!
அப்பாவுடன் மகன்!
விஜய் திருமணத்தின் போது...
சங்கீதாவைத் திருமணம் செய்துகொண்ட விஜய்!
திருமண வரவேற்பில் வாழ்த்திய நடிகர் சிவாஜி குடும்பம்.
திருமண வரவேற்பில் வாழ்த்திய லதா ரஜினிகாந்த்.
திருமண வரவேற்பில் வாழ்த்திய நடிகர் பார்த்திபன்
மாமியாரும் மருமகளும்!
விஜய் - சங்கீதா
திருமணத்திற்குக் குடும்பத்துடன் சென்ற விஜய்!
விஜய் - சங்கீதா தம்பதி!
எஸ். ஏ. சந்திரசேகர் குழந்தை விஜய்யுடன்.
விஜய்
அம்மா, மறைந்த தங்கையுடன் விஜய்.
அழகிய கண்ணே விஜய்!
விஜய்.
எஸ். ஏ. சந்திரசேகர், விஜய் அவரவர் மனைவிகளுடன்!